இந்திய கடற்படையில் 275 காலிப்பணியிடங்கள் – ITI தேர்ச்சி போதும்& முழு விவரங்களுடன்

0
இந்திய கடற்படையில் 275 காலிப்பணியிடங்கள் - ITI தேர்ச்சி போதும்& முழு விவரங்களுடன்
இந்திய கடற்படையில் 275 காலிப்பணியிடங்கள் - ITI தேர்ச்சி போதும்& முழு விவரங்களுடன்
இந்திய கடற்படையில் 275 காலிப்பணியிடங்கள் – ITI தேர்ச்சி போதும்& முழு விவரங்களுடன்

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 275 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Trade Apprentice பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய கடற்படை 
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 275
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
கடற்படை கப்பல்துறை காலியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்பின்படி, 275 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடற்படை கப்பல்துறை கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI படித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.04.2001 முதல் 01.04.2008ம் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு மற்றும் தளர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் உள்நுழைந்து விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 14.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!