இந்திய கடற்படை IT Officer காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும்!

0
இந்திய கடற்படை IT Officer காலிப்பணியிடங்கள் - டிகிரி தேர்ச்சி போதும்!
இந்திய கடற்படை IT Officer காலிப்பணியிடங்கள் - டிகிரி தேர்ச்சி போதும்!
இந்திய கடற்படை IT Officer காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும்!

இந்திய கடற்படை ஆனது IT Officer (Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன. www.joinindiannavy.gov.in என்ற இணைய முகவரி மூலம் 05.02.2023க்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் IT Officer (Executive)
பணியிடங்கள் 70
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள்:

Short Service Commission (SSC) in Information Technology (Executive Branch) பதவிக்கு என 70 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SSC கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பில் அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் M.Sc/ B.Tech/ M.Tech (CS/ IT) OR MCA with BCA/ B.Sc (CS/ IT) கல்வித் தகுதிகளில் குறைந்தபட்சம் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC வயது வரம்பு:

ஜூலை 2, 1998 முதல் ஜனவரி 1, 2004 வரை பிறந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

L&T நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தாமதிக்காமல் Apply பண்ணுங்க!

IT Officer தேர்வு செயல் முறை:
  • Shortlisting of candidates for SSB
  • SSB Interview
  • Medical Examination
SSC IT Officer பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:

https://www.joinindiannavy.gov.in/en/account/account/state என்ற இணைய முகவரி மூலம் 05.02.2023க்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!