இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

0
இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!
இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள் !

இந்திய கடற்படையில் இருந்து Sailors பணிக்கு என Nausena Bharti (ஆட்சேர்ப்பு முகாம்) நடைபெற இருப்பதாக சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. அதில் Sailor பணிக்கு 2500 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Indian Navy வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் 01 பிப்ரவரி 2001 அன்று முதல் 31 Jul 2004 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.14600/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • Written Test, Physical Fitness Test (PFT), Medical Examinations ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.04.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Indian Navy Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!