இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய கடலோர காவல்படை ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் General Duty (GD), Commercial Pilot License (SSA), Technical (Engineering), Technical (Electrical/ Electronics), Law Entry பணிகளுக்கென மொத்தம் 71 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தற்போது அதற்கான கால அவகாசம் நாளை (09.02.2023) முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • இந்திய கடலோர காவல்படை ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி General Duty (GD), Commercial Pilot License (SSA), Technical (Engineering), Technical (Electrical/ Electronics), Law Entry பணிக்கென மொத்தம் 71 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 1994 முதல் 2002ம் ஆண்டிற்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பல்கலைக்கழகத்தில் Degree, Engineering, Law பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Indian Coast Guard விதிமுறை படி மாத ஊதியம் பெறுவார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Writing test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Indian Coast Guard விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு நாளைக்குள் (09.02.2023) அறிவுறுத்தப்படுகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!