இந்திய கடலோர காவல்படையில் 70+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் !

0
ராமநாதபுரம் ஊர்க்காவல் படையில் பணிபுரிய வாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
இந்திய கடலோர காவல்படையில் 70+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் !

General Duty (GD), Commercial Pilot License (SSA), Technical (Engineering), Technical (Electrical/ Electronics), Law Entry பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய கடலோர காவல்படை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் General Duty (GD), Commercial Pilot License (SSA), Technical (Engineering), Technical (Electrical/ Electronics), Law Entry
பணியிடங்கள் 71
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Indian Coast Guard காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி General Duty (GD), Commercial Pilot License (SSA), Technical (Engineering), Technical (Electrical/ Electronics), Law Entry பணிக்கென மொத்தம் 71 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

General Duty கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்களுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் 12ம் வகுப்பு, Degree, Engineering, Law என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 1994 முதல் 2002ம் ஆண்டிற்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

General Duty ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரூ.80,000/- ஊதியத்தில் NIEPMD-ல் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!