இந்திய கடலோர காவல்படை வேலை வாய்ப்பு 2020

0
இந்திய கடலோர காவல்படை வேலை வாய்ப்பு 2020
இந்திய கடலோர காவல்படை வேலை வாய்ப்பு 2020

இந்திய கடலோர காவல்படை வேலை வாய்ப்பு 2020

இந்திய கடலோர காவல்படையில் உள்ள காலியாக உள்ள  யந்த்ரிக் 02/2020 தொகுதி  உள்ளிட்ட 37 காலியிட பதவிகளை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின்    விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது.

 *Read More Latest Government Job 2020*

எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 22.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் இப்பணி குறித்த தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய கடலோர காவல்படை வேலை வாய்ப்பு 2020

           குழுவின் பெயர்

இந்திய கடலோர காவல்படை வேலை வாய்ப்பு 2020

 

            பணியின் பெயர்

யந்த்ரிக் 02/2020 தொகுதி

                        காலியிடங்கள்

37

              விண்ணப்பிக்க இறுதி நாள்

22.03.2020

 

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் Diploma in Electrical/ Mechanical/Electronics and Telecommunication (Radio/Energy) முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6200 /- முதல்  ரூ.29,200 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.

*Read More Bank Government Job 2020*

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பித்தாரர்கள்  எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்

 விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 22.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

*Read More Railway Government Job 2020*

Notification Download

Official Site

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!