Indian Coast Guard வேலைவாய்ப்பு 2021 – டிப்ளமோ தேர்ச்சி போதும்!!

0
Indian Coast Guard வேலைவாய்ப்பு 2021
Indian Coast Guard வேலைவாய்ப்பு 2021

Indian Coast Guard வேலைவாய்ப்பு 2021 – டிப்ளமோ தேர்ச்சி போதும்!!

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) இருந்து Chargeman பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் Chargeman, General Central Service, Group ‘B’
பணியிடங்கள் 09
கடைசி தேதி 13.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்திய கடலோர காவல் படை பணியிடங்கள் :

இந்தியக் கடலோர காவல் படையில் Chargeman, General Central Service, Group ‘B’ பணிக்கு என 09 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICG வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Indian Coast Guard கல்வித்தகுதி :
  1. Mechanical or Electrical or Marine or Electronics or Production Engineering ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Hull Repair or General Engineering அல்லது அது சார்ந்த பணிகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Indian Coast Guard தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் எழுத்துத்தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் (13.09.2021) தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification and Application Form

Official Website 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!