இந்திய கடலோர காவல் படையில் வேலை – 75 காலிப்பணியிடங்கள்

1
இந்திய கடலோர காவல் படையில் வேலை - 75 காலிப்பணியிடங்கள்
இந்திய கடலோர காவல் படையில் வேலை - 75 காலிப்பணியிடங்கள்

இந்திய கடலோர காவல் படையில் வேலை – 75 காலிப்பணியிடங்கள்

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) இருந்து Senior Civilian Staff Officer (Logistics), Civilian Staff Officer (Logistics), Civilian Gazetted Officer (Logistics), Section Officer மற்றும் Upper Division Clerk பணிக்கு காலியாக உள்ள புதிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் Senior Civilian Staff Officer (Logistics), Civilian Staff Officer (Logistics), Civilian Gazetted Officer (Logistics), Section Officer & Upper Division Clerk
பணியிடங்கள் 75
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
  • Senior Civilian Staff Officer (Logistics) – 02 பணியிடங்கள்
  • Civilian Staff Officer (Logistics) – 12 பணியிடங்கள்
  • Civilian Gazetted Officer (Logistics) – 08 பணியிடங்கள்
  • Section Officer – 07 பணியிடங்கள்
  • Upper Division Clerk – 46 பணியிடங்கள்
ICG வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Indian Coast Guard கல்வித்தகுதி :
  • Central அல்லது State Government அல்லது Union Territories அல்லது Statutory அல்லது Autonomous Organizations அல்லது Universities அல்லது Public Sector Undertaking அல்லது Semi-Governments அல்லது Research Institute நிறுவனங்களில் Officers ஆக பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (analogous posts) வகித்தவராக இருக்க வேண்டும்.
இந்திய கடலோர காவல் படை ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Indian Coast Guard Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!