
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு!
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Chargeman, Draughtsman, MT Fitter (Mech) மற்றும் MTS (Peon) பணியிடங்களை நிரப்ப, தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | இந்திய கடலோர காவல்படை |
பணியின் பெயர் |
Chargeman, Draughtsman, MTFitter (Mech) & MTS (Peon) |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02 நவம்பர் 2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள்:
- Chargeman – 02 பணியிடங்கள்
- Draughtsman – 01 பணியிடம்
- MTFitter (Mech) – 01 பணியிடம்
- MTS (Peon) – 02 பணியிடங்கள்
Indian Coast Guard பணிக்கான கல்வி தகுதி:
- Chargeman – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து Diploma in Mechanical or Electrical or Marine or Electronics Engineering or Production Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
- Draughtsman – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து Diploma in Civil or Electrical or Mechanical or Marine Engineering or Naval Architecture and Ship construction முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
- MTFitter (Mech) – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கான சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- MTS (Peon) – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கான சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளராக இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
Indian Coast Guard பணிக்கான வயது வரம்பு:
02 நவம்பர் 2022 தேதியின் படி, 18 முதல் 27 வயது உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்திய கடலோர காவல்படை பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 45 நாட்களுக்குள், அதாவது 02 நவம்பர் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்