இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

0
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

இந்தியன் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Security Guard in Subordinate Staff Cadre பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 09.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Security Guard in Subordinate Staff Cadre
பணியிடங்கள் 205
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்தியன் வங்கி பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Security Guard in Subordinate Staff Cadre பணிக்கென மொத்தம் 205 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 9 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 ஆண்டு கால முன் அனுபவம் கொண்ட Ex-servicemen விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 26 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்தியன் வங்கி ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ஊதியமாக ரூ.14500 – 500/4 – 16500 – 615/5 – 19575 – 740/4 -22535 – 870/3 – 25145 -1000/3 – 28145 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

இந்தியன் வங்கி தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்தியன் வங்கி விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் . 09.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!