இந்தியன் வங்கியில் Civil Engineer ஆக பணிபுரிய வாய்ப்பு – ரூ.12 லட்சம் ஆண்டு ஊதியம்!
Civil Engineer பணிக்கென இந்தியன் வங்கியில் (Indian Bank) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Indian Bank |
பணியின் பெயர் | Civil Engineer |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.01.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Indian Bank காலியிடங்கள்:
Civil Engineer (Level 1 / Level 2) பணிக்கென 03 பணியிடங்கள் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ளது.
Civil Engineer கல்வி விவரம்:
Civil Engineering பாடப்பிரிவில் BE / B.Tech பட்டத்தை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
Civil Engineer வயது விவரம்:
01.11.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Civil Engineer (Level 1) – 23 வயது முதல் 28 வயது வரை
Civil Engineer (Level 2) – 26 வயது முதல் 33 வயது வரை
Civil Engineer ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.9,00,000/- முதல் ரூ.12,00,000/- வரை ஆண்டு ஊதியமாக கொடுக்கப்படும்.
Indian Bank தேர்வு செய்யும் முறை:
- Interview
- Written Test
- Group Discussion
- Psychometric Test
- Presentation
Indian Bank விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / PWBD – ரூ.100/-
- மற்ற நபர்கள் – ரூ.1000/-
Indian Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த இந்தியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 01.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.