சென்னையில் இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2020 – 191 காலிப்பணியிடங்கள்

0
சென்னையில் இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2020 - 191 காலிப்பணியிடங்கள்
சென்னையில் இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2020 - 191 காலிப்பணியிடங்கள்

சென்னையில் இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2020 – 189 காலிப்பணியிடங்கள்

தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் திருமணமாகாத பெண் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து, இந்திய இராணுவத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வம் உடையோர், அக்டோபர் 14 முதல் நவம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

அமைப்பின் பெயர் இந்திய இராணுவம்
காலியிடம் 191
படிப்பின் பெயர் Short Service Commission (SSC)
வேலை பிரிவு மத்திய அரசு பணி
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் அக்டோபர் 14 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்  நவம்பர் 15 2020
பணியிடம் இந்தியா முழுவதும்
இந்திய இராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கான தகுதி 2020:
இந்திய இராணுவ காலிப்பணியிடம் :

இந்திய இராணுவ வேலைகளில் சேர ஆர்வமுள்ள பணியாளர்களுக்காக மொத்தம் 191 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது விவரம்:

SSC(Tech)- 56 Men and SSCW(Tech)- 27 Women:

01 ஏப்ரல் 2021 நிலவரப்படி 20 முதல் 27 ஆண்டுகள் வரை (02 ஏப்ரல் 94 முதல் 01 ஏப்ரல் 2001 வரை பிறந்த வேட்பாளர்கள், இரண்டு நாட்களும் உள்ளடக்கியது). உள்ள விண்ணப்பத்தார்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

widows of Defence Personnel who Died in Harness Only SSCW (Non Tech) [Non UPSC] and SSCW(Tech):

01 ஏப்ரல் 2021 தேதியின் படி, அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பொறியியல் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யும் முறை:

இரண்டு நிலை தேர்வு நடைமுறை மூலம் விண்ணப்பத்தார்கள் சேர்க்கப்படுவார்கள். தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் கிடையாது

விண்ணப்பிப்பது எப்படி?

  1. அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும்.
  2. Short Service Commission (SSC) காலியிடத்திற்கான இந்திய இராணுவ அறிவிப்பு PDF அறிவிப்பை முழுவதும் படித்துப் பார்க்கவும்.
  3. விண்ணப்பங்கள் பெற கீழே உள்ள லிங் கிளிக் செய்யவும்.
  4. விண்ணப்ப படிவத்தை நிர்ணயிக்கப்பட்ட முறையில் நிரப்பவும்.
  5. பிழைக்கள் இல்லாதவாறு விண்ணப்பிக்கவும்.
  6. விண்ணப்பத்தை சமர்ப்பித்தப்பின், படிவத்தை அச்சிட்டு வைத்துக் கொள்ளவும்.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!