இந்திய ராணுவ தலைமையக வேலைவாய்ப்பு 2023 – 135 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56900/-

0
இந்திய ராணுவ தலைமையக வேலைவாய்ப்பு 2023 - 135 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56900/-
இந்திய ராணுவ தலைமையக வேலைவாய்ப்பு 2023 - 135 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56900/-
இந்திய ராணுவ தலைமையக வேலைவாய்ப்பு 2023 – 135 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.56900/-

இராணுவத் தலைமையகம் 22 இயக்கக் கட்டுப்பாட்டுக் குழு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Multi Tasking Staff, Mess Waiter, Barber, Washer man, Cooks மற்றும் Masalchi பதவிக்கு என மொத்தம் 135 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைவாய்ப்புச் செய்தியில் விளம்பரம் வெளியான 21 நாட்களுக்குள் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய ராணுவ தலைமையகம்
பணியின் பெயர் Multi Tasking Staff, Mess Waiter, Barber, Washer man, Cooks மற்றும் Masalchi
பணியிடங்கள் 135
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
Indian Army காலிப்பணியிடங்கள்:
  • Multi Tasking Staff – 31 பணியிடங்கள்
  • Mess Waiter – 22 பணியிடங்கள்
  • Barber – 29 பணியிடங்கள்
  • Washer man – 11 பணியிடங்கள்
  • Masalchi – 11 பணியிடங்கள்
  • Cooks – 51 பணியிடங்கள்
  • என மொத்தம் 135 பணியிடங்கள் காலியாக உள்ளன
கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சிபெற்றவர்கள் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

L&T நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளே!

வயது வரம்பு:

18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:
  • Physical Exam
  • Trade Test
  • Written Exam
  • Document Verification
  • Medical Examination
சம்பள விவரம்:
  • Multi Tasking Staff, Mess Waiter, Barber, Washer man, Cooks – ரூ.18000 to ரூ.56900
  • Masalchi – ரூ.19900 to ரூ.63200
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!