இந்திய விமான படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 1515 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!!

8
இந்திய விமான படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 1515 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!!
இந்திய விமான படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 1515 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!!

இந்திய விமான படை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 1515 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!!

இந்திய விமான படை ஆனது அங்கு காலியாக உள்ளதாக LDC, Hindi Typist, Store Keeper, Carpenter, MTS மற்றும் பல பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Air Force
பணியின் பெயர் LDC, Hindi Typist, Store Keeper, Carpenter, MTS & Various
பணியிடங்கள் 1515
கடைசி தேதி 28.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

LDC, Hindi Typist, Store Keeper, Carpenter, MTS மற்றும் பல பணிகளுக்கு 1515 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Air Force வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இந்திய விமான படை கல்வித்தகுதி :
  • 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன்/ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணி சம்பத்தப்பட்ட ஒரு பாடப்பிரிவில் Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் பணியாற்றிய முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :

ஒவ்வொரு பணிகளுக்கும் வழங்கப்பட உள்ள ஊதியம் குறித்த முழு விவரங்களையும் அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

Written Exam, Skill Test, Practical Test & Physical Test சோதனைகளின் அடிப்படையில் பதிவாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 28.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Indian Air Force Job Notification & Application PDF 2021

Date Extended PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!