இந்திய தொழிலதிபர் அதானியின் சொத்துமதிப்பு வீழ்ச்சி – உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவு!!

0
இந்திய தொழிலதிபர் அதானியின் சொத்துமதிப்பு வீழ்ச்சி - உலக பணக்காரர்கள்
இந்திய தொழிலதிபர் அதானியின் சொத்துமதிப்பு வீழ்ச்சி - உலக பணக்காரர்கள்
இந்திய தொழிலதிபர் அதானியின் சொத்துமதிப்பு வீழ்ச்சி – உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவு!!

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2 ஆம் இடத்தை பிடித்திருந்த இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி இன்று ரூ.3.4 லட்சம் கோடி சொத்துக்களை இழந்து பின்னடைவை சந்தித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

கௌதம் அதானி

இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க கோடீஸ்வரர் மற்றும் தொழில் அதிபர்கள் ஒருவர் கௌதம் அதானி. இவர் அதானி குழுமம் மற்றும் அதானி அறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போது, உலக பணக்காரர்கள் பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்திருந்த அதானிக்கு அதிர்ச்சியளிக்க வைக்கும் சோக நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது, இன்று ஒரே நாளில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.3.4 லட்சம் கோடி சரிந்து, அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 7 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சென்னையில் நாளை (ஜனவரி 28) பள்ளிகள் இயக்கம் – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!

Follow our Twitter Page for More Latest News Updates

இதற்கான காரணம் அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை என தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்திற்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுக்களை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.3.4 லட்சம் கோடி வரை வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும், அவர் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!