8 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான இந்திய Post Office வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
8 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான இந்திய Post Office வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
8 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான இந்திய Post Office வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
8 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான இந்திய Post Office வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கிவரும் அஞ்சல் மோட்டார் சேவை எனும் Mail Motor Service (MMS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Skilled Artisans பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர் Skilled Artisans
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
India Post காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Skilled Artisans பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • M.V Mechanic – 2 பணியிடங்கள்
  • M.V Electrician – 1 பணியிடங்கள்
  • Painter – 1 பணியிடங்கள்
  • Tyreman – 1 பணியிடங்கள்
Skilled Artisans கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Driving License (HMV) வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
  • கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மதுரை Post Officeயில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.63200/-

India Post வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதனது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Skilled Artisans ஊதிய விவரம்:

Skilled Artisans பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
India Post விண்ணப்பக்கட்டணம்:

SC/ST/ Women விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்கள் ரூ.400/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Skilled Artisans தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!