இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – மாநில வாரிய பாதிக்கப்பட்டோர் விபரம் !!!

0
இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – மாநில வாரிய பாதிக்கப்பட்டோர் விபரம் !!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் INDIA COVID 19 TRACKER விபரங்களின் படி இதுவரை 11,487 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியா கொரோனா நிலவரம்:

  • இந்தியாவில் இதுவரை கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 11,487 பேர்
  • இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை – 393 பேர்
  • வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 1,361 பேர்
  • இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் நாம் அனைவரும் உத்தரவை முறையாக பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
மத்திய அரசு புதிய திட்டம் – தொழிலாளர்கள் குறைதீர்க்க 20 சிறப்பு மையங்கள்.!

மாநில வாரிய பாதிக்கப்பட்டோர் விபரம்:

இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மேலும் 178 பேர் இதுவரை பலியாகி உயிர் இழப்புகளும் அங்கு தான் அதிகமாக உள்ளது.

  • மஹாராஷ்டிரா – 2,684 பேர்
  • டெல்லி – 1,561 பேர்
  • தமிழ்நாடு – 1,204 பேர்
  • ராஜஸ்தான் – 1,005 பேர்
ஊரடங்கில் இருந்து யார்யாருக்கு விலக்கு..? நிபுணர் குழு அளித்த பரிந்துரை இதோ..!

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!