10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? இந்திய வருமான வரித்துறையில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு !

5
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? இந்திய வருமான வரித்துறையில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு !
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? இந்திய வருமான வரித்துறையில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு !
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? இந்திய வருமான வரித்துறையில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு !

Income Tax Inspector, Tax Assistant மற்றும் Multi Tasking Staff ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய வருமான வரித்துறை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மேற்கண்ட பதவிகளுக்கு என மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree/ 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level 1 முதல் Level 7 (ரூ.18,000/- to ரூ.1,42,400/-) மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

5 COMMENTS

  1. Good chance to me
    This chance was useful to me in my life
    I was go to the another step in my life thanks for this opportunities

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!