இந்திய வருமான வரித்துறையில் 10 வது முடித்தவர்களுக்கான வேலை – 152 காலியிடங்கள்

1
இந்திய வருமான வரித்துறையில் 10 வது முடித்தவர்களுக்கான வேலை - 152 காலியிடங்கள்
இந்திய வருமான வரித்துறையில் 10 வது முடித்தவர்களுக்கான வேலை - 152 காலியிடங்கள்

இந்திய வருமான வரித்துறையில் 10 வது முடித்தவர்களுக்கான வேலை – 152 காலியிடங்கள்

இந்திய வருமான வரித்துறையில் (Income Tax) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Inspector, Tax Assistant & Multi Tasking Staff பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Income Tax
பணியின் பெயர் Inspector, Tax Assistant & Multi Tasking Staff
பணியிடங்கள் 152
கடைசி தேதி 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்திய வருமான வரித்துறையில் 152 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  1. Inspector of Income Tax – 08 பணியிடங்கள்
  2. Tax Assistant – 63 பணியிடங்கள்
  3. Multi Tasking Staff – 64 பணியிடங்கள்
MTS வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Income Tax கல்வித்தகுதி :
  • Inspector of Income Tax – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Tax Assistant – Bachelor’s Degree தேர்ச்சியுடன் Data Entry speed of 8000 key depressions per hour ஆக இருக்க வேண்டும்.
  • Multi Tasking Staff – Matriculation தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
Income Tax ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Short Listing, Computer Skill Test, Proficiency Test & Document Verification மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 08.07.2021 அன்று முதல் 25.08.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 PDF

Income Tax Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!