இந்திய வருமான வரித்துறையில் வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது || சம்பளம்: ரூ.35400!!

0
இந்திய வருமான வரித்துறையில் வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது || சம்பளம்: ரூ.35400!!
இந்திய வருமான வரித்துறையில் வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது || சம்பளம்: ரூ.35400!!
இந்திய வருமான வரித்துறையில் வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது || சம்பளம்: ரூ.35400!!

இந்திய வருமான வரித்துறை SAFEM (FOP) A & NDPSA, சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் பதவிக்கு டெப்யூடேஷன் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் வருமான வரித்துறை
பணியின் பெயர் Inspector
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15/10/22
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

மேற்கண்ட துறையில் Inspector பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Inspector தகுதி விவரங்கள்:

வருமான வரி அல்லது சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி இன்ஸ்பெக்டர் (முன்பு மத்திய கலால்) அல்லது போதைப்பொருள் அல்லது உதவி அமலாக்க அதிகாரி அல்லது மத்திய காவல் அமைப்பின் துணை ஆய்வாளர் அல்லது மத்திய புலனாய்வுப் பிரிவில் உள்ள அலுவலர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

இன்ஸ்பெக்டர் காலியிடத்திற்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு கடைசி தேதியின்படி 56 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

UPSC ஆணையத்தில் 320+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Inspector தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதார்கள் டெப்யூடேஷன் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இன்ஸ்பெக்டர் சம்பள விபரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35400/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15/10/22-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!