TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க !

1
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க !
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க !
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க !

மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர், பொதுப் பணித் துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய தெரிவுகள் தொடர்பான இரண்டாம் கட்ட மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:

ஒருங்‌கிணைந்த பொறியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம்‌ செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌, 05.03.2021 நாளிட்ட அறிவிக்கை எண்‌: 06/2021 – ன்‌ வாயிலாக விண்ணப்பங்களைக்‌ கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 18.09.2021 மு.ப மற்றும்‌ பி.ப. அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில்‌ விண்ணப்பதாரர்கள்‌ பெற்ற மதிப்பெண்‌ விவரங்கள்‌ 15.02.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேற்படி மூலச்‌ சான்றிதழ்கள்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்விற்கு அமைக்கப்படும்‌ விண்ணப்பதாரர்களின்‌ மதிப்பெண்கள்‌ / ஒட்டுமொத்த தரவரிசை எண்‌, இடஒதுக்‌€ட்டு விதி மற்றும்‌ காலிப்பணியிடங்களின்‌ அடிப்படையில்‌ தயாரிக்கப்பட்ட தற்காலிகப்‌ பட்டியல்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

மூலச்‌ சான்றிதழ்கள்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்விற்கான தேது, நேரம்‌ மற்றும்‌ விவரங்கள்‌ அடங்கிய “அழைப்புக்கடிதத்தினை” விண்ணப்பதாரர்கள்‌ தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in – லிருந்து பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம்‌ SMS மற்றும்‌ E-mail மூலம்‌ தெரிவிக்கப்படும்‌. மூலச்சான்றிதழ்கள்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால்‌ மூலம்‌ அனுப்பப்படமாட்டாது எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

மூலச்சான்றிதழ்கள்‌ சரிபார்ப்பு மற்றும்‌ கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்‌ எழுத்துத்தேர்வில்‌ அவரவர்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள்‌ / விண்ணப்பத்தில்‌ அளித்துள்ள தகவல்கள்‌ மற்றும்‌ காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்‌. எனவே, அமைக்கப்படும்‌ அனைவரும்‌ கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம்‌ வழங்கப்படும்‌ என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!