நிகழ்வுகள்
- 1895 – பாரிசில் அல்பிரட் நோபல் என்பவர் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
- 1964 – பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.
- 1971 – சோவியத்தின் “மார்ஸ் 2” விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.
- 2001 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிசு கோளில் ஆவியாகக் கூடிய நிலையில் ஹைட்ரஜன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது.சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
- 2006 – கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்’ என்ற அங்கீகாரத்தை கனடா நாடாளுமன்றம் வழங்கியது.
- 2005 – பிரான்சின் ஏமியென்சு நகரில் உலகின் முதலாவது மனித முகமாற்றுப் பொருத்தம் வெற்றிகரமாக நடைப்பெற்றது.
பிறப்புகள்
- 1903 – லார்ஸ் ஒன்சாகர், நோபல் பரிசு பெற்ற நார்வே-அமெரிக்க வேதியியலாளர்.
- 1960 – யூலியா திமொஷென்கோ, உக்ரைனின் 10வது பிரதமர்.
- 1899 – ஆ.பூவராகம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர்.
- 1888 – கணேஷ் வாசுதேவ் மாவ்லங்கர் இந்திய ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி, லோக் சபாவின் முதல் சபாநாயகர்.
இறப்புகள்
- 2008 – வி.பி.சிங்,7வது இந்தியப் பிரதமர்.
- 1950 – தி.சதாசிவ ஐயர்,ஈழத்துத் தமிழறிஞர், புலவர்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2020
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்
Daily current affairs anupuga sir 23 the aprum anupuga sir