முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 16

0

முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 16

நவம்பர் 16 என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி வருடத்தின் 320 வது நாள் ஆகும். ஆண்டு இறுதி வரை 45 நாட்கள் எஞ்சியுள்ளன.

சகிப்புத்தன்மைக்கான சர்வதேச நாள்

சகிப்புத் தன்மைக்கான சர்வதேச தினம் 1995 இல் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட வருடாந்திர அனுசரிப்பு தினமாகும் , சகிப்புத்தன்மையற்ற விஷயங்களின் ஆபத்துக்களைப் பற்றிய பொது விழிப்புணர்வை உருவாக்குகிறது. இது நவம்பர் 16 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பல்வேறு மாநாடுகள் மற்றும் திருவிழாக்கள் சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினத்தின் போது ஏற்பாடு செய்யப்படுகின்றன.

யுனெஸ்கோ 

Unesco

நவம்பர் 16, 1945 இல் யுனெஸ்கோ நிறுவப்பட்டது.

பெனாசீர் பூட்டோ பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Benazir bhutto

நவம்பர் 16, 1988 ல் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் மக்களின் வேட்பாளரான பெனசிர் பூட்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Harry Potter and the Philosopher’s Stone was released வெளியிடப்பட்டது

Image result for harry potter and the philosopher’s stone

நவம்பர் 16, 2001 இல் – Harry Potter and the Philosopher’s Stone திரைப்படம் வெளியிடப்பட்டது, பாக்ஸ் ஆபிஸில் $ 974.8 மில்லியன் வசூல் செய்தது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!