முக்கியமான நிகழ்வுகள் மே-26

0

முக்கியமான நிகழ்வுகள் மே-26

சாலி ரைட் பிறந்த தினம்

பிறப்பு:

 • மே 26 1951ல் பிறந்தார்.
By NASA (Great Images in NASA Description) [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • சாலி கிறிஸ்டென் ரைட் அமெரிக்க இயற்பியலாளரும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனையும் ஆவார்.
 • விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆவார்.
 • இவர் சாலஞ்சர் மீள்விண்கலத்தில் 1983 & 1984ல் இரு தடவைகள் விண்வெளி சென்றார்.
 • இவருக்கு முன்னர் சோவியத்தைச் சேர்ந்த வலண்டீனா டெரெஷ்கோவா (1963) மற்றும் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா (1982) ஆகிய பெண்கள் விண்ணுக்குச் சென்றிருந்தனர்.

விருதுகள்:

 • அவர் தேசிய விண்வெளி சங்கத்தின் வான் பிரவுன் விருதைப் பெற்றார்.
 • லிண்ட்பெர்கி ஈகிள் மற்றும் NCAAன் தியோடர் ரூஸ்வெல்ட் விருது.
 • அவர் தேசிய மகளிர் சங்கம் மற்றும் புகழ்பெற்ற ஆஸ்ட்ரோனட் ஹால் ஆகியவற்றில் சேர்க்கப்பட்டார்.
 • இரண்டு முறை NASA விண்வெளி விமானம் பதக்கம் வழங்கப்பட்டது.
 • அமெரிக்காவில் இரண்டு ஆரம்ப பள்ளிகளுக்கு அவர் பெயரிடப்பட்டுள்ளன.

விண்பயண நேரம்: 14நாள் 07 மணி 46 நிமிடம்

பயணங்கள்: STS-7, STS-41-G

ஓய்வு: ஆகஸ்ட் 15,1997

இறப்பு:

 • ஜூலை 23, 2012ல் இறந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
 • 1969 – அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.
 • 2002 – மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!