முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 16

0

முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 16

ரிச்சர்ட் ஸ்டால்மன் பிறந்த நாள்

பிறப்பு :

இவர் மார்ச் 16, 1953 இல் பிறந்தார்.

அவர் ஒரு அமெரிக்க இலவச மென்பொருள் இயக்குநர் மற்றும் புரோகிராமர் ஆவார். மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் அதன் பயன்கள், அந்த மென்பொருளை பயன்படுத்துதல் , படித்தல் , விநியோகிப்பது மற்றும் மாற்றுவதற்கான சுதந்திரத்தை பற்றி பிரச்சாரம் செய்தார். இந்த சுதந்திரங்களை பயன்படுத்துவதன் பெயர் இலவச மென்பொருள் என்று அழைக்கப்படுகிறது. இதற்காக GNU திட்டத்தை ஸ்டால்மன் தொடங்கினார், இலவச மென்பொருள் அறக்கட்டளை நிறுவப்பட்டது, GNU கம்பைலர் சேகரிப்பு மற்றும் GNU ஈமாக்ஸை உருவாக்கினார் மற்றும் GNU பொது உரிமத்தை எழுதினார்.

 

COPY RIGHT எனப்படும் காப்புரிமை பயன்பாட்டை இன்று பலரும் உபயோகிக்க முன்னோடியாக இருந்தவர் ஸ்டால்மன், 1990 முதல் அவர் இலவச மென்பொருக்காக அதிக நாட்கள் வாதாடினார், 2016 ஆம் ஆண்டு வரையில் அவர் பதினைந்து முனைவர் பட்டங்களும் பேராசிரியர் பட்டங்களும் பெற்றுள்ளார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!