முக்கியமான நிகழ்வுகள் ஜூலை -13

0

வரலாற்றில் இன்று

  • 1941 – இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
  • 1971 – மொரோக்கோவில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1977 – சோமாலியா எத்தியோப்பியா மீது போரை ஆரம்பித்தது.
  • 1977 – மின்சார இழப்பினால் நியூயார்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
  • 1989 – இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம், வெ. யோகேசுவரன் ஆகியோர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1997 – சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.

பிறப்பு

1953 – வைரமுத்து, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்.

1983 –லியு சியாங், சீன ஓட்டவீரர்.

இறப்பு

  • 2016 – எஸ். ராம்தாஸ், இலங்கை வானொலி, மேடை, திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்.
  • 2017 – வீர சந்தானம், தமிழக ஓவியர், தமிழ் உணர்வாளர், நடிகர்.
  • 2017 – லியூ சியாபோ, நோபல் பரிசு பெற்ற சீன மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!