முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 25

0

முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 25

சோவியத் ஆக்கிரமிப்பு நாள்

சிறப்பு நாள்

  • சோவியத் ஆக்கிரமிப்பு நாள்
  • ஜோர்ஜிய நாட்டில் சோவியத் ஆக்கிரமிப்பு நாள் என்பது விடுமுறை.
  • 1921 இல் ஜோர்ஜியாவின் செஞ்சேனை படையெடுப்பை நினைவுகூரும் வகையில் இது பெப்ரவரி 25 அன்று ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.விடுமுறை 2010 இல் நிறுவப்பட்டது மற்றும் அதன் முதல் ஆசனம் 2011 ல் இருந்தது.
Static GK in Tamil – TNPSC/RRB/SSC/Bank

நிகழ்வுகள்

  • 1836 – சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
  • 1848 – பிரான்சின் இடைக்கால அரசு தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தது.
  • 1875 – பேரரசி டோவாகர் சிக்சியின் தலைமையில் சீனாவில் சிங் அரசமரபு ஆரம்பமானது.
  • 1988 – மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிரித்வி ஏவப்பட்டது.
  • 2006 – உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.
  • 2007 – ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் அப்பால் எறியப்பட்டது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here