முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் 30

0

முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் 30

இரமண மகரிசி  பிறந்த தினம்

Image result for ரமண மகரிஷி

  • இரமணா மகரிசி  விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
  • ரமணரின் முக்கியமான உபதேசம் ‘நான் யார்’ என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம்.
  • உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான ‘நான் யார்?’ என்ற புத்தகம் முதன்மையானதாகும்.
  • ஆதி சங்கரரின் ஆக்கமான ‘ஆத்ம போதம்’ தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.
  • இருபதாம் நூற்றாண்டு மக்களுக்குத் தேவையான ஆன்மிகத்தை எளிமையாக உணரவைத்த ஞானி தனது ஸ்தூல உடலைவிட்டு ஜோதியாகி 1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் இரவில் அருணைமலையில் கலந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!