முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 16

0
223

முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 16

விஜய் திவாஸ் வெற்றி தினம்

  • ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தை பாகிஸ்தான் ராணுவம் பிடியில் இருந்து இந்தியா கைப்பற்றியது. இந்த தினத்தை வருடா வருடம் கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
  • பாகிஸ்தானுடன் கடந்த 1971 ஆம் ஆண்டு நிகழ்ந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. டிசம்பர் 16 ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 90 ஆயிரம் வீரர்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியப் படையிடம் சரணடைந்தனர்.
  • இந்த வெற்றியை ஆண்டுதோறும் டிச. 16ஆம் தேதி ‘விஜய் திவாஸ் தினம்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இந்திய ராணுவத்தின் வலிமையை இந்த உலகிற்கு உணர்த்திய நாள். அந்த நாளில் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கென ஒரு தனி மதிப்பு, அங்கீகாரம் கிடைத்தது என்றே கூறலாம்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here