முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 10

1

முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 10

உலக ஹோமியோபதி தினம்-ஏப்ரல் 10

  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
  • ஹோமியோபதி என்ற மாற்று மருத்துவ முறையை மருத்துவர் சாமுவேல் ஹானிமன்என்பவரால் 1796ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
  • சாமுவேல் ஹானிமன் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் இவரது பிறந்தநாளை உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.

மொரார்ஜி தேசாய் நினைவு தினம்

பிறப்பு :

  • 29 பிப்ரவரி 1896 இல் பிறந்தார்.

சிறப்பு:

  • இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்
  • இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார்.

விருதுகள்:

  • இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா.
  • பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.

இறப்பு:

  • ஏப்ரல் 10, 1995 இல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!