முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 06, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 06, 2018

  • ஒடிசா மாநில அரசு ‘Ama Gaon, Ama Vikas’எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் பொருள் “Our Village, Our Development” ஆகும். இதன்படி கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும்.
  • கர்நாடகாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச, தரமான, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சை அளிக்க தனது செலவில் 30ம% சிகிச்சை செலவினை வழங்குவதாக அறிவித்துள்ளது.
  • ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக 19 வயதே ஆன மிகவும் இளம் வயது வீரரான ரசித்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவின் ஷாஜர் ரிஸ்வி 10m காற்று துப்பாக்கி (Air Pistol) போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார். ISSF உலக கோப்பை துப்பாக்கி போட்டி Mexico வில் நடைபெற்றது.
  • மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் Del Petro (Argentina) பட்டமும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் டுநளயை Lesia Tsurenko (உக்ரைன்) வும் பட்டம் வென்றனர்.
  • அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 90 வது ஆஸ்கர் விருது விழாவில் வெற்றி பெற்ற படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியல்:-
  • ஆஸ்கர் விருது பெற்ற சிறந்த திரைப்படம் “தி ஷேப் ஆப் வாட்டர்(The Shape of Water)
  • ஆஸ்கர் விருது பெற்ற சிறந்த நடிகர் “கேரி ஓல்டுமென் (Darkest Hour) எனும் திரைப்படத்திற்காக.
  • ஆஸ்கர் விருது பெற்றவர் சிறந்த இயக்குநர் “Gillarmo Del Dore” The shape of the water.
  • சிறந்த விஷீவல் எஃபெக்ட்ஸ் விருதினை “பிளேட் ரன்னர் 2049 பெற்றது.
  • The shape of water படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை மற்றும் தயாரிப்பு வரிவமைப்பு என 4 ஆஸ்கர் விருது பெற்றுள்ளது.
  • மேகாலயாவின் முதல்வர் ஆகிறார் தேசிய மக்கள் கட்சியின் “கான்ரட் சங்மா” (Conrad Sangma) பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • சவூதி அரேபியா, பெண்கள் பங்கேற்கும் அந்நாட்டின் முதல் மாராத்தான் போட்டியை நடத்தியுள்ளது.

PDF Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!