முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 02, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 01, 2018

  • வங்கி பரிவர்த்தனைகள் குறித்து விழிப்புணர்வு மாதம்தோறும் குறைந்தபட்சம் 2 சிறப்பு முகாம்களை நடத்த வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
  • தெற்கு ரயில்வேயில் இருக்கும் 8 ரயில்வே பள்ளிகளை மூட விவேக் தேப்ராய் தலைமையிலான கமிட்டி பரிந்துரை.
  • சென்னை, கவுகாத்தி, லக்னோ ஆகிய விமான நிலையங்களில் புதிதாக முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மராட்டிய தினம் மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் மே 1-ந்தேதி கொண்டாடப்பட்டது.
  • உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமையை அடைய சிவாஜி சிலையின் உயரத்தை 212 மீட்டராக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
  • ஃபேஸ்புக்கில் உலக அளவில் அதிக அளவு பின்தொடரப்படும், புகழ்பெற்ற தலைவர், பிரதமர் மோடி, ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலிடத்திலும், அடுத்த இடத்தில் பிரதமர் மோடியும் உள்ளனர்.
  • உலகில் மிகவும் மாசு அடைந்த 20 நகரங்கள் பட்டியலில் டெல்லி, வாரணாசி உள்ளிட்ட 14 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளது.
  • மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவிலான 114 பேர் குழு அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம்.
  • அமெரிக்க ராணுவத்தில் விண்வெளிப்படையை (ஸ்பேஸ் போர்ஸ்) உருவாக்க திட்டம்.
  • விமான பயணிகளுக்கு செல்போன் சேவை மற்றும் இண்டர்நெட் சேவை- தொலைத்தொடர்பு கமிஷன் ஒப்புதல்.
  • ஆடவர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர்: ஹரேந்திர சிங், மகளிர் அணியின் பயிற்சியாளர் சோஜெர்ட் மரிஜென்.
  • 3-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி – தமிழகத்தை சேர்ந்த 9 வீரர்- வீராங்கனைகள் தேர்வு.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!