தமிழக தனியார் கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் பொன்முடி வெளியீடு!

0
தமிழக தனியார் கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு - அமைச்சர் பொன்முடி வெளியீடு!
தமிழக தனியார் கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு - அமைச்சர் பொன்முடி வெளியீடு!
தமிழக தனியார் கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் பொன்முடி வெளியீடு!

தமிழக்தில் உள்ள தனியார் கல்லூரிகள் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தவில்லை என்று அமைச்சர் பொன்முடி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

தேர்வு கட்டணம்:

தமிழகத்தில் புதிய உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பொதுவாக கல்லூரி மாணவர்களின் தேர்வு கட்டணங்களை கல்லூரி நிர்வாகத்தினரே செலுத்தி விடுவார்கள். தற்போதைய கொரோனா சூழலில் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூன் மாதத்தில் டிஏ அதிகரிக்கும் – 7வது ஊதியக்குழு!

இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள சில தனியார் கல்லூரிகள் மாணவர்களின் தேர்வு கட்டணங்களை செலுத்தாமல் உள்ளனர். இதனால் மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அந்தந்த கல்லூரிகளே அண்ணா பல்கலைக்கழகத்தில் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மேலும், தொடர்ந்து சில ஆண்டுகளாக சர்ச்சையில் உள்ள புதிய கல்விக் கொள்கையை பற்றியும் அவர் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதிலும், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை நுழையாமல் இருப்பதற்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!