மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.75,000/-

0
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.75,000-
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.75,000-

மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.75,000/-

மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் ஒன்றான கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் காலியாக உள்ள Junior Resident பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனம்
பணியின் பெயர் Junior Resident
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
ILBS பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Resident பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ILBS கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ILBS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ILBS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் மாதம் ரூ.75,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ILBS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ILBS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!