ரூ.3,00,000/- ஊதியத்தில் IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.3,00,000/- ஊதியத்தில் IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.3,00,000/- ஊதியத்தில் IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.3,00,000/- ஊதியத்தில் IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

IIT Madras, Senior Project Consultant பணிக்கு வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.. இப்பணிக்கு நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு ரூ.2,00,000/- முதல் ரூ.3,00,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IIT Madras
பணியின் பெயர் Senior Project Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IIT Madras பணியிடங்கள்:

IIT Madras நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Project Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .

IIT Madras கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Ph.D பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

IIT Madras ஊதிய விவரம் :

Senior Project Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.2,00,000/-முதல் அதிகபட்சம் ரூ.3,00,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் .

SAI இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,00,000/-

Exams Daily Mobile App Download
IIT Madras தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Document Verification/Test/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IIT Madras விண்ணப்பிக்கும் முறை :

IIT Madras நிறுவனத்தில் Senior Project Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கடைசி 23.12.2022 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 
Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!