மத்திய அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் – தேர்வு கிடையாது !!!!

2
மத்திய அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் - தேர்வு கிடையாது !!!!
மத்திய அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் - தேர்வு கிடையாது !!!!

மத்திய அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதி நாள் – தேர்வு கிடையாது !!!!

இந்திய எண்ணெய் பனை ஆராய்ச்சி நிறுவனம் ஆனது Young Professional – II பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. Young Professional – II பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IIOPR வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Agriculture அல்லது Horticulture/ seed technology/ Seed Science and Technology/ Plant Physiology/ Crop Physiology/ Plant Breeding ஆகியவற்றில் M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியமாக வழக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பதிவாளர்கள் Interview மூலமாக தான் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு வரும் 30.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download  IIOPR Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!