IIM திருச்சி வேலைவாய்ப்பு – தேர்வு, விண்ணப்ப கட்டணம் கிடையாது

0
IIM திருச்சி வேலைவாய்ப்பு - தேர்வு, விண்ணப்ப கட்டணம் கிடையாது
IIM திருச்சி வேலைவாய்ப்பு - தேர்வு, விண்ணப்ப கட்டணம் கிடையாது
IIM திருச்சி வேலைவாய்ப்பு – தேர்வு, விண்ணப்ப கட்டணம் கிடையாது

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Professor, Associate Professor, Assistant Professor ஆகிய பணிகளுக்கு என பல்வேறு இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு இன்றே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற இப்பணி பற்றிய முழுமையான விவரங்கள் எளிமையாக கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Management Trichy (IIM Trichy)
பணியின் பெயர் Professor, Associate Professor, Assistant Professor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய மேலாண்மை நிறுவனம் காலிப்பணியிடம்:

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள Professor, Associate Professor, Assistant Professor போன்ற பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Professor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் Ph.D Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

IIM Trichy அனுபவ விவரம்:

Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் teaching/research/ industrial experience ஆகிய பணி சார்ந்த பிரிவுகளில் 3 வருடம் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Associate Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 3 வருடம் Assistant Professor- ஆக பணிபுரிந்தவராகவும், 6 வருடம் வரை பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.

Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் IITs, IISc, IIM, NITIE மற்றும் IISCR போன்ற கல்வி நிறுவனங்களில் 4 வருடம் Associate Professor-ஆக பணிபுரிந்தவராகவும், 10 வருடம் வரை பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.

IIM Trichy சம்பளம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பதவியின் அடிப்படையில் Level 12, Level 13A2, Level 14A படி சம்பளம் பெறுவார்கள்.

IIM Trichy தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

IIM Trichy விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை தவறாது பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 04.05.2022 என்பது விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification 2022 Pdf 

Application Form

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!