தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.70,000/-

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.70,000
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.70,000

தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.70,000/-

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் (IIITDM) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் Medical Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IIITDM வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.70,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 18.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டனர். தற்போது அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download IIITDM Notification Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!