தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாதம் ரூ.1 லட்சம் ஊதியம்..!

0
தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாதம் ரூ.1 லட்சம் ஊதியம்..!
தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாதம் ரூ.1 லட்சம் ஊதியம்..!
தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாதம் ரூ.1 லட்சம் ஊதியம்..!

இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் (IIFPT), தஞ்சாவூர் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Young Professional, Consultant ஆகிய பதவிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Food Processing Technology (IIFPT), Thanjavur
பணியின் பெயர் Young Professional, Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

IIFPT Thanjavur காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Young Professional, Consultant ஆகிய பதவிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
IIFPT Thanjavur கல்வித் தகுதி:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Food Technology / Food Engineering / Agricultural Economics பாடப்பிரிவில் Master’s Degree ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

IIFPT Thanjavur அனுபவ விவரம்:

Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 5 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Young Professional பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

IIFPT Thanjavur வயது வரம்பு:

Consultant பணிக்கு 40 வயது என்றும், Young Professional பணிக்கு 32 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

IIFPT Thanjavur ஊதிய தொகை:

Consultant பணிக்கு ரூ.1,00,000/- என்றும், Young Professional பணிக்கு ரூ.60,000/- என்றும் தேர்வாகும் பதவிக்கு ஏற்றாற்போல் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

IIFPT Thanjavur தேர்வு முறை:

Online written Exam.
Online interview.

IIFPT Thanjavur விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே பதிவின் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உடனே சமர்பிக்கவும்.

IIFPT Thanjavur Notification PDF

IIFPT Thanjavur Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!