மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.95910/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.95910/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.95910/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.95910/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

இந்திய அரசு புதினா (IGM) ஆணையத்தில் இருந்து அதன் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Supervisor, Engraver-III & Lab Assistant பணிகளுக்கான 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுவது. அது குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் பதிவு செய்த்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IGM 
பணியின் பெயர் Supervisor, Engraver-III & Lab Assistant
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
IGM பணியிடங்கள்:

இந்திய அரசு புதினா ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Supervisor, Engraver-III & Lab Assistant பணிகளுக்கான 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IGM கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்/ நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma/ B.Tech/ B.E/ BA/ B.Sc. படித்திருக்க வேண்டும்.

IGM வயது வரம்பு:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

ஓதிய விவரம்:
  • Supervisor – ரூ. 27600/- to ரூ. 95910/-
  • Engraver-III – ரூ. 21540/- to ரூ. 77160/-
  • Lab Assistant – ரூ. 23910/- to ரூ. 85570/-
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:
  • GEN/ EWS/ OBC– Rs. 600/-
  • SC/ ST/ PWD– Rs. 250/-
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. 27.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!