10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க
10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க
10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து Technician/B (Sanitary Inspector) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IGCAR
பணியின் பெயர் Technician/B (Sanitary Inspector)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 04.07.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
IGCAR காலிப்பணியிடங்கள்:

Technician/B (Sanitary Inspector) பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Kalpakkam வயது வரம்பு :

பதிவு செய்வோர் 07.07.2021 தேதியில் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

IGCAR கல்வித்தகுதி :

SC/ HSC பாடங்களில் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Sanitary Inspection பாடங்களில் ஒரு வருட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.27,495/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 07.07.2021 அன்று ஆன்லைன் முறையில் நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 04.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

IGCAR Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்