ரூ. 54,000/- சம்பளத்தில் தமிழகத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ. 54,000/- சம்பளத்தில் தமிழகத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ. 54,000/- சம்பளத்தில் தமிழகத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ. 54,000/- சம்பளத்தில் தமிழகத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் ஆராய்ச்சி அசோசியேட் பதவிக்கு விண்ணப்பதாரர்களை நியமிக்க உள்ளது. IGCAR ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பின்படி, மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. . ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் இணைப்பு மூலம் 14.09.2023 முதல் 13.10.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IGCAR கல்பாக்கம்
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.10.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IGCAR கல்பாக்கம் காலிப்பணியிடம்:

Research Associate பதவிக்கு என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

RA கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து M.E, M.Tech, Ph.D, M.S தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Associate வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SBI Mutual Fund நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Research Associate பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.47,000 – 54,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.igcrect.in/rectra/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் வரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download IGCAR Recruitment
 Apply Online

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!