இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட்டில் வேலை 2020

0
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட்டில் வேலை 2020
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட்டில் வேலை 2020

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட்டில் வேலை 2020

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தில் Business Liaison Officer & Lab Assistant பணியிடங்களினை காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளை நிரப்பும் பொருட்டு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வாள்பித்தலாம் மூலம் பதிவு செய்து கோலா அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IFFCO
பணியின் பெயர் Business Liaison Officer & Lab Assistant
பணியிடங்கள் Various
கடைசி தேதி 23.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட்டில் Graduate Engineer Apprentice & Agriculture Graduate Trainee பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் பதிவு செய்யும் பொழுது வயதானது அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Bachelor’s Degree in Engineering (Chemical, Mechanical, Electrical, Instrumentation & Electronics)/ B.Sc. (Agriculture) பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பனி சார்ந்த அனுபவங்கள் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.33,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Online Test & Interview/ Personal Interviewஅடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை வரும் 23..09.2020 அன்றுக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDFAGT | GEA

Apply OnlineAGT | GEA

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!