வனத்துறை வேலைவாய்ப்பு 2022 – ரூ.20,000/- ஊதியம் || தேர்வு கிடையாது..!

0
வனத்துறை வேலைவாய்ப்பு 2022 - ரூ
வனத்துறை வேலைவாய்ப்பு 2022 - ரூ

வனத்துறை வேலைவாய்ப்பு 2022 – ரூ.20,000/- ஊதியம் || தேர்வு கிடையாது..!

வன பல்லுயிர் கழகம் (IFB) காலிப்பணியிடம் நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி,Junior Project Fellow மற்றும் Field Assistant பதவிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் இப்பதிவில், இப்பணிக்கு தேவையான விவரங்களை எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Forest Biodiversity (IFB)
பணியின் பெயர் Junior Project Fellow(JPF) & Field Assistant (FA)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
IFB பணியிடங்கள் :

வன பல்லுயிர் கழகத்தில் Junior Project Fellow மற்றும் Field Assistant பதவிக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IFB தகுதிகள் :

Junior Project Fellow பணிக்கென்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Forestry / Agriculture / Horticulture / Botany பாடப்பிரிவில் M.Sc டிகிரி First Class மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Field tours பிரிவில் முன் அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Field Assistant பணிக்கென்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியம். மேலும் English, Hindi மற்றும் Telugu மொழிகளில் நன்கு எழுத,பேச,படிக்க தெரிந்தவராக இருப்பது விரும்பத்தக்கது.

IFB வயது வரம்பு :

01.06.2022 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் SC / ST / Women / Physically Handicapped and OBC பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

IFB ஊதிய விவரம் :

தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்றவாறு, Junior Project Fellow பணிக்கு ரூ.20,000/- மற்றும் Field Assistant பணிக்கு ரூ.17,000/-மும் மாத ஊதியமாக அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

IFB தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Walk-in-interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு முறை குறித்த கூடுதல் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

Join Our TNPSC Coaching Center

IFB விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் 19.01.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணலுக்கு அறிவிப்பில் கேட்கப்பட்ட ஆவணங்களை எடுத்து செல்ல தெரிவித்துக்கொள்கிறோம்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here