IDBI Bank SCO பணியிட அறிவிப்பு 2019 – Apply Online

0
idbi bank sco recruitment
idbi bank sco recruitment

IDBI Bank SCO பணியிட அறிவிப்பு 2019 – Apply Online

IDBI வங்கி ஆனது 61 சிறப்பு கேடர் அதிகாரிக்கான (Specialist Cadre Officer) பணியிட அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதில் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 12.12.2019 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்குரிய கடைசி தேதி நெருங்கிவிட்டது. விண்ணப்பத்தாரர்களுக்கு 12.12.2019 அன்றே பதிவு செய்வதர்க்குரிய இறுதி நாளாகும்.

எனவே விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அதிகாரபூர்வ அறிவிப்பினையும் இங்கே வழங்கியுள்ளோம்.

IDBI Bank Specialist Cadre Officer Recruitment 2019 Notification

Apply Online IDBI Bank Specialist Cadre Officer Recruitment 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!