IDBI வங்கியில் ஆண்டிற்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் தேர்வின்றி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்!

0
IDBI வங்கியில் ஆண்டிற்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் தேர்வின்றி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்!
IDBI வங்கியில் ஆண்டிற்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் தேர்வின்றி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்!
IDBI வங்கியில் ஆண்டிற்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் தேர்வின்றி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்!

IDBI வங்கியில் Deputy Chief Technology Officer (Channels) & Chief Information Security Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாகும்.

வங்கி பணிவாய்ப்பு:

IDBI – தனியார் வங்கியில் Deputy Chief Technology Officer (Channels) & Chief Information Security Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதிகாரபூர்வ அறிவிப்பின் படி அந்த பணிகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தனியார் வங்கியின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளலாம். அதன்படி, IDBI வங்கியில் Deputy Chief Technology Officer (Channels) & Chief Information Security Officer பணிகளுக்கு என தலா ஒரு பணியிடம் வீதம் 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தகுதிகள்:

Deputy Chief Technology Officer (Channels) & Chief Information Security Officer பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். Electronics & Telecommunications/ Computer Science/ Electronics & Electrical/ Information Technology/ Electronics & Communication பாடங்களில் Master’s அல்லது Bachelor’s Engineering degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Computer Application Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC துறைத்தேர்வு 2021 – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

மேலும் Internet Banking/ Mobile Banking/ ATM/ Payment systems/ Cards/ UPI/ IMPS/ Wallets/ POS பணிகளில் 8 முதல் 10 ஆண்டுகள் வரையிலும், Overall IT செயல்பாடுகளில் 18 முதல் 20 ஆண்டுகள் வரையிலும் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பம்:

Deputy Chief Technology Officer (Channels) பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரையும், Chief Information Security Officer பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரையும் ஊதியம் வழங்கப்படும். பதிவு செய்வோர் Preliminary screening, verification of documents மற்றும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 23 ம் தேதியான நாளைக்கும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என்றும், நாளையே விண்ணப்பிக்க இறுதி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Download Application Form – Available

Official Site

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!