TNPSC துறைத்தேர்வு 2021 – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

0
TNPSC துறைத்தேர்வு 2021 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
TNPSC துறைத்தேர்வு 2021 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

TNPSC துறைத்தேர்வு 2021 – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் December 2021 துறைத்தேர்வு ஆனது நடைபெற உள்ளதாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. TNPSC மூலம் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு ஆர்வமுள்ளவர்கள் தங்களின் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம். அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Tamil Nadu Public Service Commission
பணியின் பெயர் Departmental Examinations –December 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2021 – 21.12.2021
தேர்வு தேதி February 2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC Departmental Exam May 2021 விவரங்கள்:

அரசுப்பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்கும் (பொது கல்வி தகுதி தேர்வு தவிர) துறைத் தேர்வுகள் பொதுவானவையாகும். ஆர்வமுள்ளவர்கள் தங்களின் ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த தேர்வானது டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெறுகிறது.

TNPSC Departmental Exam விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்விற்கும் ரு.200/- தேர்வு கட்டணமாகவும், பதிவுக்கட்டணமாக ரு.30/-ம் சேர்த்து இணையவழி செலுத்தும் முறையில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TNPSC தேர்வு மையம்:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுத முடியும். குறிப்பாக அவரவர்களின் மாவட்ட தலைநகரில் தான் தேர்வு எழுதும் வாய்ப்பு அமையும்.

TNPSC Departmental Test தேர்வு கால அட்டவணை:

முற்பகல் தேர்வு காலை 9.30 மணிக்கும் பிற்பகல் தேர்வு மதியம் 2.30 மணிக்கும் தொடகும், விண்ணப்பதாரர்கள் முற்பகல் தேர்வுக்கு காலை 9.00 மணிக்கும் பிற்பகல் தேர்வுக்கு மதியம் 2.00 மணிக்கும் தேர்வுகூடத்திற்குள் வருகை புரிய வேண்டும். தேர்வுகள் தொடங்கிய பின்னர் வரும் விண்ணப்பதாரர்கள் அதாவது முற்பகல் 9.30 மணிக்கு பிறகும் மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகும் எவரும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

TNPSC Departmental Test தேர்வு:

Objective Type in Computer Based Test தேர்வுகள் 01.02.2022 முதல் 03.02.2020 வரையிலும் மற்றும் 07.02.2022 & 08.02.2020 வரையிலும் நடைபெற உள்ளது. அதேபோல் Descriptive Type தேர்வுகள் 04.02.2022 முதல் 06.02.2022 வரை மற்றும் 09.02.2022 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 22.11.2021 முதல் 21.12.2021 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download TNPSC Notification 2021 Pdf

 Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!