IDBI வங்கி வேலைவாய்ப்பு 2024 – 500 JAM காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

IDBI வங்கி வேலைவாய்ப்பு 2024 – 500 JAM காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

IDBI வங்கி PGDBF – 2024-25 பதவிகள் மூலம் 500 ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 12.02.2024 முதல் 26.02.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.idbibank.in/ இல் செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் ஐடிபிஐ வங்கி ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IDBI வங்கி
பணியின் பெயர் Junior Assistant Manager
பணியிடங்கள் 500
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online
IDBI வங்கி காலிப்பணியிடங்கள்:

Junior Assistant Manager பதவிக்கு என 500 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மாதம் ரூ.70,000/- சம்பளத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

JAM வயது வரம்பு:

31.01.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளார்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 31.01.1999 முதல் 31.01.2004 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IDBI PGDBF கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

பயிற்சி காலத்தில் (6 மாதங்கள்) – மாதம் ரூ.5,000/-

பயிற்சிக் காலத்தில் (2 மாதங்கள்) – மாதம் ரூ.15,000/-

தேர்வு செயல் முறை:

1. Online Test
2. Personal Interview

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-
மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் 12.02.2024 முதல் https://www.idbibank.in/ இன் தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் உள்ள IDBI வங்கி இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் மட்டுமே ஆன்லைனில் 26.02.2024 வரை விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

Download Notification 2024 Pdf

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!