EPF ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 1000 வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்:
இந்தியாவில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் மாதந்தோறும் ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
IDBI வங்கி வேலைவாய்ப்பு 2024 – 500 JAM காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இது மட்டுமல்லாமல் தற்போது EPFO ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஓய்வூதியமாக ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த மாதாந்திர குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 7500 வரையிலும் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.