மத்திய அரசில் MTS வேலைவாய்ப்பு 2022 – 54 காலிப்பணியிடங்கள்..!
இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில், Multi-Tasking Staff, Supervisor பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Intelligent Communication Systems India Limited (ICSIL) |
பணியின் பெயர் | Multi-Tasking Staff, Supervisor |
பணியிடங்கள் | 54 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICSIL காலிப்பணியிடம் :
வெளியாகியுள்ள அறிவிப்பில் Multi-Tasking Staff, Supervisor பணிகளுக்கு என்று மொத்தமாக 54 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Multi-Tasking Staff – 08
- Supervisor – 46
ICSIL கல்வித்தகுதி :
பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு அல்லது பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICSIL வயது வரம்பு :
இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 27 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
ICSIL ஊதிய விவரம் :
Multi-Tasking Staff (MTS) பணிக்கு ரூ.16,064/- மற்றும் Supervisor பணிக்கு ரூ.21,184/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
ICSIL தேர்வு முறை :
இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICSIL விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.